செஞ்சா தெளிவா செய்யணும்…! ஜனாதிபதிக்கு அழுத்தம்… DMKவின் மாஸ்டர் பிளான்…!!

செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, பாஜக  ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 15 லட்சம் ரூபாய் போடுவேன்னு சொன்னாரே,  போட்டாரா ? இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுத்தாரா ? திராவிட முன்னேற்ற கழகம் தளபதி மு.க ஸ்டாலின்…

Read more

ஜனாதிபதி முர்முவின் சொந்த ஊருக்கு…. முதன்முறையாக ரயில் சேவை… ரயில்வேத்துறை ஒப்புதல்…!!!

கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில்திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். அவர் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர்.பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டத்தில் இருந்து பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக…

Read more

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்த நடிகை சமந்தா…. வைரலாகும் போட்டோஸ்…!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தற்போது குஷி என்ற படத்திலும், சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இருக்கும் நிலையில் சமந்தாவுடன் சேர்ந்து பாலிவுட் நடிகர் வருண்…

Read more

தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் ( பிப்ரவரி 18 19) ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகின்ற 18ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வருகிறார்.…

Read more

#BREAKING: ஜனாதிபதியுடன் தமிழக பிரதிநிதிகள் சந்திப்பு: ஆளுநர் ஆர்.என் ரவி மீது புகார்!!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் நேற்று குடியரசுத் தலைவரை தமிழக அரசு பிரதிநிதிகள் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்பொழுது குடியரசு தலைவரை தமிழக அரசு பிரதிநிதிகள் சந்தித்து இருக்கிறார்கள்.…

Read more

BREAKING: ஜனாதிபதியை சந்திக்கும் திமுக…. வெளியான தகவல்…!!!

ஆளுநர் விவகாரம் குறித்து ஜனாதிபதியை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத்தில் நேற்று cm ஸ்டாலின் உரையாற்றும்போது ஆளுநர் ரவி பாதியில் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் ரகுபதி,…

Read more

Other Story