Breaking: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி… 3-ம் சுற்றில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி…!!
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் மற்றும் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் (18) ஆகியோர் மோதுகிறார்கள். இந்த போட்டி மொத்தம் 14 சுற்றுகளை கொண்டுள்ளது. இதன் முதல் சுற்றில்…
Read more