செய்கூலி, சேதாரம் இல்லாமல் அதிக தங்கநகை வாங்குவது எப்படி?…. இதோ பாருங்க…!!!
தங்க நகையை வாங்கும் போது செய்கூலி மற்றும் சேதாரம் என மிகப் பெரிய தொகையை மக்கள் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டடம் எதையும் செலுத்தாமலேயே நகையை அதிகம் வாங்கி பணத்தை மிச்சப்படுத்த முடியும். நகை கடைகளில் இதற்கான பிரத்தியேக திட்டங்கள் உள்ளன.…
Read more