லண்டன் செல்லும் அண்ணாமலை.. செயல் தலைவர் பதவிக்கு சத்தமில்லாமல் காய் நகர்த்தும் தமிழிசை…???
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் தொடர்பான கோர்ஸ் படிக்க லண்டன் செல்ல உள்ளார். மூன்று மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் அங்கிருந்து கட்சி தொடர்பான வேலைகளை அண்ணாமலை பார்த்துக் கொள்வார் எனவும் தகவல் வெளியானது. இந்த…
Read more