“சிவராமன் மரணம்”…. கொலையா..? தற்கொலையா…? சந்தேகம் கிளப்பும் இபிஎஸ், அண்ணாமலை… திட்டவட்டமாக மறுத்த சீமான்..!!!
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதாவது தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு…
Read more