அயோத்தி ராமர் கோவில்.. 100 கிலோ தங்கத்தில் 42 பெரிய கதவுகள்.. 2100 கிலோ எடையில் ராட்சத மணி..!!!
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் ஆளும் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கியமானவர்களுக்கு அழைப்பிதழ்கள் விடுக்கப்பட்டுள்ளன. கருவறையின் பிரதான வாயில் கதவு…
Read more