இன்று முதல் அமல்…. இந்தியாவில் சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடுகள்…. வெளியான அறிவிப்பு…!!!!
இந்தியாவில் சிம் கார்டு வாங்குவதற்கும் விற்பதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. நாட்டில் இணைய குற்றங்களை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வருகிறது. இது டிசம்பர் 1ஆம் தேதி அதாவது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த…
Read more