கால்நடை மருத்துவ படிப்புகள்…. விண்ணப்பிக்க ஜூன் 28 வரை கால அவகாசம் நீட்டிப்பு…!!!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், நெல்லை மற்றும் சேலம் உள்ளிட்ட 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகள்…
Read more