தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சற்றுமுன் TANUVAS வெளியிட்டுள்ளது. நிறைவடைந்ததை அடுத்து, தகுதிபெற்ற மாணவ, மாணவர்களின் தரவரிசைப் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் பட்டியல் tanuvas இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.