காரில் இருந்து மது குடித்த 2 பேர்… கண்டித்த கான்ஸ்டபிள் படுகொலை… 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்…!!!
டெல்லியில் உள்ள நங்லோய் பகுதியில் காரில், 2 பேர் அமர்ந்திருந்து மதுபானம் குடித்துக் கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக வந்த கான்ஸ்டபிள் சந்தீப் மாலிக் என்பவர் பார்த்து கண்டித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் போதையில்…
Read more