Breaking: கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு…. டி.கே சிவகுமார் துணை முதல்வராகிறார்…!!!
கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 34 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. மொத்தமுள்ள 233 தொகுதிகளில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் கர்நாடக முதல்வரை தேர்வு…
Read more