மகா கும்பமேளா நிகழ்வு…. தனது மகனுடன் புனித நீராடிய நடிகை கஸ்தூரி… வைரலாகும் புகைப்படம்…!!!
தமிழ் சினிமாவில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் நடிகை கஸ்தூரி அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம், உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். இந்தியன் படத்தில் கமலஹாசனுக்கு மகளாகவும்…
Read more