“ஏரிக்கரையில் எரிந்த நிலையில் இளம் பெண் சடலம்”.. கள்ளத்தொடர்பில் கொல்லப்பட்டாரா…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பெரிய ஏரி பகுதி அமைந்துள்ளது. இங்கு சீமை கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஏரிக்கரையில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்நிலையில் நேற்று இங்கு இளம் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக…
Read more