“அரசியல்வாதிகள் ஆதரவோடு கள்ளச்சாராய விற்பனை”… அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு…? ஐகோர்ட் சரமாரி கேள்வி…!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் குமரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு…
Read more