“ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளருக்கே இந்த நிலையா”..? 50 வருஷமா கருப்பா இருக்கேன்னு சொல்லி சொல்லியே… வேதனை பதிவு..!!
கேரளாவின் தலைமைச் செயலாளராக சாரதா முரளிதரன் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த மாதம் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் இடம் மற்றும் பாலின பாகுபாடு குறித்து தான் பல விமர்சனங்களை எதிர்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார். இவர் இன்று…
Read more