தினமும் குடிபோதையில் தகராறு… தொல்லை தாங்க முடியாமல் கணவனை போட்டு தள்ளிய மனைவி…!!!
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் 2வது தெருவில் வசித்து வரும் ஸ்ரீனிவாசன் (35) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மங்கள லக்ஷ்மி போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு…
Read more