பகீர்…! 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டு ஓட்டுனர் துடிக்க துடிக்க கொலை…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!
ஆந்திர மாநிலம் சித்தூரில் மகா சமுத்திரம் டோல்கேட் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை நேரத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒரே நேரத்தில் வந்தது. அப்போது ஒரு பேருந்தின் கண்ணாடி மற்றொரு பேருந்தில் மோதியதால் ஓட்டுநர்களுக்கு இடையே தகறாறு ஏற்பட்டது. இவர்களுக்கிடையே மோதல்…
Read more