பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை முடக்க நடவடிக்கை…. காவல்துறை அதிரடி…!!!
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ள நிலையில், தற்காலிகமாக முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டது குறித்து விளக்கம் கேட்டு காஞ்சிபுரம் ஆர்டிஓ சார்பில் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ள நிலையில்,…
Read more