தமிழகம் முழுவதும் 15,280 கிராமங்களில்.. பட்ஜெட்டில் அசத்திய அமைச்சர்…!!!

2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்.  அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அவ்வகையில்,   ஒரு கிராமம் ஒரு…

Read more

Other Story