எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு…. இந்திய ராணுவ போட்ட அசத்தல் பிளான்…..!!!!
எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவரப்படுத்தும் வகையில் இந்திய ராணுவமானது பறக்கும் ஜெட் சூட்களை வாங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்ராவிலுள்ள இந்தியன் ஏரோஸ்பேஸ் பயிற்சி நிறுவனத்தில் இந்த ஜெட் சூட்களை டெமோ செய்து…
Read more