Breaking: 18 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்… கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு…!!
கர்நாடக சட்டசபை நடந்து கொண்டிருந்த அமர்வில் சட்டசபை செயல்களைப் பாதித்ததோடு, சபாநாயகரை அவமதித்ததற்காக பாஜகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் மீது ஆறு மாத கால சஸ்பெண்ட் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை சட்ட மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.கே.…
Read more