மக்களே உஷார்: இன்று நாடு முழுவதும் ‘பாரத் பந்த்… எந்தெந்த சேவைகள் கட்?… நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் காத்திருக்கும் அதிர்ச்சி…!!!

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 10-க்கும் மேற்பட்ட முக்கிய மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்…

Read more

Other Story