ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பம்… ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்ற திருடன்… இறுதியில்… பெரும் சோகம்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜௌன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் பிளாட்பார்ம் எண் 5ல் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்திடம் இருந்து, சுக்ரீவ் எனும் திருடன் ஒரு ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read more