ரூ.800 கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு… மனவேதனையில் 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்..!!
உத்தரப்பிரதேசம், பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கமலா ஷரண் யாதவ் இன்டர் கல்லூரியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த ரியா பிரஜாபதி (வயது 17) என்ற மாணவி, தேர்வுக்கான ரூ.800 கட்டணத்தை செலுத்தாததற்காக நுழைவுச்சீட்டை வழங்கவில்லை என கூறப்படுகிறது. தேர்வை எழுத முடியாது…
Read more