அழகுசாதன சிகிச்சைக்குப் பிறகு திடீர் நெஞ்சுவலி… மசாஜ் செய்துகொண்டிருந்தபோதே சுயநினைவை இழந்த பிரபலம்…காப்பாற்ற மருத்துவர்கள் போராடியும் பலனில்லை…. 43 வயது இன்ப்ளூயன்சர் உயிரிழப்பு…!!!
பிரிட்டன்-நைஜீரியாவைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக வலைதள பிரபலமுமான இகோ ‘டைனி’ உபிரிபோ, தாய்லாந்தில் மேற்கொண்ட அழகுசாதன சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 43 வயதான அவர், தனது மனைவியுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தபோது தனியார் மருத்துவமனையில் அழகுசாதன சிகிச்சை…
Read more