“இனி ஏடிஎம் மிஷினில் கண்டிப்பாக ரூ.100, ரூ.200 நோட்டுகள் இருக்க வேண்டும்”… இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!!!
வங்கி ஏடிஎம்களில் பெரும்பாலும் ரூ.500 நோட்டுகள் தான் வைக்கப்படுகிறது. இதனால் 100, 200 போன்ற நோட்டுகளை பெற மக்கள் திண்டாடுகின்றனர். இந்த குறையை போக்குவதற்காக வங்கி ஏடிஎம் களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும்…
Read more