இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வரும் நிலையில் தற்போது 6-வது முறையாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து தற்போது 6.5 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 6-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. மேலும் இதன் காரணமாக வங்கிகளிலும் வட்டி விகிதம் உயர வாய்ப்பு இருக்கிறது.
Breaking: ரெப்போ வட்டி விகிதத்தை 6-வது முறையாக உயர்த்திய இந்திய ரிசர்வ் வங்கி…!!!
Related Posts
“போதையா இல்ல வெறியா?”.. குட்கா வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் பயங்கரம்… திடுக்கிடும் குற்றப் பின்னணி..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சூரஜ்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில், குட்கா வாங்குவதில் ஏற்பட்ட சிறிய தகராறு கொடூரமான ஆயுதத் தாக்குதலாக மாறியுள்ளது. சோமவார இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்ற இந்திய-திபெத்…
Read more“ஒரு நிமிஷ அவசரத்தால உயிரே ஆபத்துல மாட்டிடுச்சே!”.. சீறிப்பாய்ந்த ஆற்று வெள்ளம்.. பைக் உடன் மாயமான பெரியவர்…!!!
மகாராஷ்டிர மாநிலம் கோரேகாவ் மூல் தடுப்பணைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், இருசக்கர வாகனத்தில் பாலத்தைக் கடக்க முயன்ற முதியவர் ஒருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்மழையின் காரணமாக ஆறுகளிலும்…
Read more