தமிழக மக்களே ரெடியா இருங்க…. அக்..10 முதல் ஆவினில் தீபாவளி இனிப்பு விற்பனை….!!!!

தமிழகத்தில் தீபாவளி இனிப்புகள் விற்பனை வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆவின் நிறுவனம் மூலமாக தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு வகைகள் தயாரித்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது…

Read more

Other Story