தமிழகமே அதிர்ச்சி…! “ஷூ காலால் ஆபாசமாக திட்டி உதைத்த ஆசிரியர்”… பரிதாபத்தில் பள்ளி மாணவர்கள்….!!!
சேலம் மாவட்டம் கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்ற நிலையில் அந்த பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் உடற்கல்வி ஆசிரியராக…
Read more