‘ஆபரேஷன் அஜய்’ மேலும் 274 இந்தியர்கள் மீட்பு…. இந்திய வெளியுறவு துறை அமைச்சர்…!!!
ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 274 இந்தியர்களுடன் நான்காவது விமானம் இந்தியாவிற்கு புறப்பட்டது. இதனை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்புபவர்களை அழைத்து வர ஆபரேஷன்…
Read more