மாதத் தவணம் செலுத்தவில்லை… தகாத வார்த்தைகள் பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்… அவமானத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு…!!
ஈரோடு மாவட்டத்தில் நாராயணதாஸ், ஹேமப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாராயணதாஸ் வீடு கட்டுவதற்காக கோபியில் உள்ள ஆப்டஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் 3 மாத…
Read more