FLASH: தவெக நாளை அவசர ஆலோசனை…!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் அனுமதி கேட்டுள்ளனர். தற்போது விக்கிரவாண்டியில் சுவர் விளம்பரங்கள் செய்யும் பணிகளில் கட்சியினர் மும்மரமாக ஈடுபட்டுள்ள…
Read more