“போலீசுக்கே இந்த நிலைமையா”…? சாலையில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு நடந்த கொடுமை… வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கண்டனம்..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பெண் காவலர் ஒருவர் சீருடைகள் இருக்கும்போது அவருடைய செயினை பறித்து சென்ற சம்பவத்திற்கு கட்டணம் தெரிவித்து அது தொடர்பான வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,…

Read more

“விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் காந்தி மீது கொஞ்சமாவது வையுங்க”… செல்வப் பெருந்தகைக்கு அண்ணாமலை அட்வைஸ்…!!!

காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை விஜயை இந்தியா கூட்டணிக்கு அழைத்த நிலையில் இதனை தற்போது பாஜகவினர் விமர்சித்து வருகிறார்கள். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர்…

Read more

“தமிழக பாஜக கட்சியின் புதிய தலைவராக மீண்டும் அண்ணாமலை தேர்வாகிறார்”..? விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!!

பாஜக கட்சிக்கு பொதுவாக 3 வருடங்களுக்கு ஒருமுறை தலைவர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. தமிழக பாஜக…

Read more

“தேடித்தேடி மக்களை கைது செய்யும் போலீஸ்”… திமுகவின் முழு நேர வேலையை இதுதான்… கொதித்த அண்ணாமலை… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர்களை கைது செய்வதாக தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதோடு காவல்துறையினர் தேடி சென்று பொதுமக்களை கைது செய்யும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இது…

Read more

“நான் ஒரு அம்மா அப்பாவுக்குத் தான் பிறந்துள்ளேன்”… உங்கள மாதிரி துபாயில் போய் ஒழியும் மகனை பெற்றெடுக்கல… அண்ணாமலை..!!

அமைச்சர் துரைமுருகன் பெரியார் பற்றிய தவறாக பேசுபவர்களின் பிறப்பை சந்தேகப்படுவதாக கூறினார். இதற்கு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, எங்களுடைய பிறப்பு நல்ல பிறப்பு தான். பெரியார் சில மனிதர்களைப் பற்றி…

Read more

ஹிந்தி தேசிய மொழி கிடையாது… “அஸ்வின் சொன்னது சரிதான்”… அண்ணாமலை பரபரப்பு பேட்டி…!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அஸ்வின் மாணவர்களிடம் எந்த மொழியில் பேச என்று கேட்டுவிட்டு ஆங்கிலத்தில் பேசவா என்று கூறிய போது மாணவர்கள்…

Read more

மதுரையில் நிச்சயம் டங்ஸ்டன் சுரங்கம் வராது… “மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்”… உறுதியாக சொன்ன அண்ணாமலை..!!

மதுரை மாவட்ட மேலூர் அருகே 5000 ஏக்கர் பரப்பளவில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு கண்டிப்பாக…

Read more

“மீண்டும் தலைவராகிறார் அண்ணாமலை”..? போஸ்டர் அடித்து ஒட்டிய பாஜக… அதுவும் பிரேக்கிங் நியூஸ் ஃபார்மெட்டில்…!!!

நாடு முழுவதும் தற்போது பாஜகவில் உள்காட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி பாஜகவில் மாநில தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக பாஜக கட்சிக்கும் விரைவில் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட இருக்கிறார். தற்போது பாஜக கட்சியின்…

Read more

காலையில் 8 மணிக்கே… “டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை”… தட்டி கேட்டால் கைது பண்றாங்க… அண்ணாமலை ஆவேசம்..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தனியார் மது…

Read more

“அவ்வளவு பயமா”..? CM ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டாவுடன் செல்ல ஏன் அனுமதிக்கல..? அண்ணாமலை கேள்வி.!!

சென்னையில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்ட நிலையில், கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளிடம் கருப்பு நிற உடை…

Read more

இந்த வழக்கை திசை திருப்ப பாக்குறீங்களா…? காவல்துறை மீது அண்ணாமலை பகீர் குற்றசாட்டு..!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு குற்றவாளி ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர்…

Read more

நான் எப்போதுமே கண்ணகி தான்… அதை அரசியல் ஆக்காதீங்க… நடிகை குஷ்பூ சுளீர்…!!

பாஜக தலைவர் அண்ணாமலை பதவியேற்ற பிறகு, நீண்ட நாள் கழித்து நடிகை குஷ்பு பேட்டி அளிக்க அவர்  அனுமதி வழங்கியுள்ளார். அதாவது பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பதவி ஏற்றார். அதன் பிறகு மூத்த தலைவர்களை அவர் ஓரங்கட்ட ஆரம்பித்தார், இதனால்…

Read more

“பாஜக மகளிரணி நிர்வாகிகளை வீட்டுக்கே சென்று சிறை வைத்த போலீஸ்”.. முதல்வரே வெட்கமா இல்லையா…? அண்ணாமலை சாடல்..!!

தமிழக பாஜக கட்சியின் மகளிர் அணி சார்பில் இன்று மதுரையிலிருந்து சென்னை வரையில் நீதிப்பேரணி நடக்கும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால் தற்போது பாஜக கட்சியின் முக்கிய பெண் நிர்வாகிகளை வீட்டிற்கு சென்று போராட்டம் நடத்த விடாமல் போலீசார் சிறை வைத்ததாக…

Read more

தமிழகத்தில் தொடங்கும் நீதிப்பேரணி… தேதி குறிச்ச அண்ணாமலை… ஜன.3-ல் மெகா சம்பவம் காத்திருக்கு…!!

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டது பூதாகரமான பிரச்சனையாக வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்த சார் யார் எனவும் எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது. மாணவி வன்கொடுமை…

Read more

நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்கணும்… விஜயை பாராட்டிய அண்ணாமலை… முதல்வர் ஸ்டாலின் மீது பாய்ச்சல்…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த வழக்கில் மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் யார் அந்த சார் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. ஆனால்…

Read more

சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை… சரமாரி கேள்விகளை முன்வைத்த திவ்யா சத்யராஜ்…!!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா…

Read more

அண்ணாமலை பெட்ரோல், டீசல், கேஸ், ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எப்போது சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறார்…? போஸ்டர் அடித்து ஒட்டிய திமுக…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார். அதன் பிறகு முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து பிப்ரவரி…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை…. மாணவர்களிடம் கருத்து கேட்ட ஆளுநர்…!!!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் மாணவி…

Read more

அண்ணாமலை ஏதோ தப்பு பண்ணி இருக்காரு… அதான் பாவ விமோசனம் தேட சாட்டையால் அடித்துக் கொண்டார்… அமைச்சர் ரகுபதி..!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ஒருத்தருக்கு கொடுக்கக்கூடிய தண்டனை…

Read more

“உடலை வருத்திக்கொண்டு ஒரு விஷயத்தை நினைத்து உருகி வேண்டினால்”.. கண்டிப்பாக அது நடக்கும்… அண்ணாமலை நம்பிக்கை..!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டார். அதன் பிறகு இன்று முதல் 48 நாட்கள் முருகனுக்கு விரதம் இருக்கப் போவதாகவும் பிப்ரவரி மாதத்தில்…

Read more

இது கேலிக்கூத்து… அண்ணாமலையை பார்த்து மக்கள் சிரிக்கிறாங்க… ஆர்.எஸ் பாரதி…!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு ‌ தெரிவிக்கும் விதமாக இன்று தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். அதோடு 48 நாட்கள் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை விரதம் இருக்கப் போவதாகவும்…

Read more

“தன்னைத்தானே வருத்திக் கொள்வதா”..? அண்ணாமலை உடனே அந்த முடிவை கைவிடனும்… டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே வருத்திக் கொள்ள வேண்டாம். அந்த முடிவை கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது, சென்னை அண்ணா…

Read more

தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டது ஏன்..? அண்ணாமலை பரபரப்பு விளக்கம்..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த இன்று சாட்டையடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தார். அதன்படி இன்று தன்னைத்தானே அவர் ‌8 முறை சாட்டையால்…

Read more

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்ல… இதுக்கு CM முழு பொறுப்பேற்கணும்… அண்ணாமலை பாய்ச்சல்..!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை, தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக்…

Read more

அண்ணாமலைக்கு என்ன ஆச்சு..? காந்தியடிகள் வழியில் போராட போகிறாரா… திருமாவளவன்..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இன்று பாஜக மற்றும் அதிமுக சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில்…

Read more

எம்ஜிஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது… அவர் எப்படிப்பட்ட தலைவர் தெரியுமா…? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி…!!

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 37 வது நினைவு தினத்தை ஒட்டி, பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது எம்ஜிஆர் மீது பிரதமர் மோடிக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அவர்கள் இருவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது.…

Read more

“3 வருஷத்தில் அண்ணாமலை ரூ.10,000 கோடி சொத்து சேர்த்துள்ளார்”… ஆதாரத்துடன் திருச்சி சூர்யா பரபரப்பு குற்றசாட்டு…!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 3 வருடங்களில் மட்டும் ரூ.10,000 கோடி சொத்து சேர்த்துள்ளதாக அந்தக் கட்சியிலிருந்து விலகிய திருச்சி சூர்யா பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இதனை வருமானவரித்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறிய அவர் அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும்…

Read more

நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்… “எங்க வீட்டுக்கு வந்து அவர் சாப்பிட்ருக்காரு”… உறவின் உண்மையை உடைத்த அண்ணாமலை..!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் செந்தில் பாலாஜியும் நானும் உறவினர்கள் என்று கூறினார். இது பற்றி அவர் பேசியதாவது, வருமானவரித்துறை சோதனை நடைபெற்ற நபர் எனக்கு ரத்த சொந்தமில்லை. ஆனால் கொங்கு…

Read more

“விளம்பரம் மாடல்”.. திமுக ஆட்சியில் ஒரு துறையாவது சரியாக செயல்படுகிறதா..? போட்டுத்தாக்கிய அண்ணாமலை..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருந்ததாவது, கடந்த 19ம் தேதி அன்று பள்ளிக்கல்வி துறையின் தொழில் கல்வி இணை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு…

Read more

“2026 தேர்தல்”… திமுக 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்… எழுதி வச்சுக்கோங்க.. திமுகவுக்கு அண்ணாமலை சவால்…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சபாநாயகர் முதலில் கண்ணாடியை பார்க்க வேண்டும். திமுகவிற்காக ஒரு அடிப்படை தொண்டரை விட சபாநாயகர் தான் அதிகம் வேலை பார்க்கிறார். தன்னுடைய தொகுதிக்கு…

Read more

“ரவுடிகள் ஸ்டைலில் பேசும் ரகுபதி”… நீங்க அமைச்சரா.., இல்ல பேட்ட ரவுடியா..? அண்ணாமலை கேள்வி..!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அமைச்சர் ரகுபதியை விளாசினார். இது பற்றி அவர் பேசியதாவது, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி என்ன பேட்ட ரவுடியா.? ரவுடிகள் பேசும் அதே மொழியில் தான் ரகுபதி பேசுகிறார்.…

Read more

தமிழகத்தில் பாஜகவினர் உயிருக்கு ஆபத்து…. போட்டோ வெளியிட்டு அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக ரவுடிகளால் பாஜகவினர் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் போலீசாரால் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளிக்கு திமுகவுடன் தொடர்பு இருப்பதாக அவர் கூறிய நிலையில் அமைச்சர் துரைமுருகனுடன்…

Read more

பாஷா அப்பா… ஓட்டு பிச்சை எடுக்க சீமான் கிட்ட தான் கத்துக்கணும்… இப்படி சொல்ல வெட்கமா இல்லையா….? கிழித்தெரிந்த அண்ணாமலை…!!

கோவை குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி பாஷா ஆண்மையில் காலமானார். இவருடைய இறுதிச் சடங்குக்கு காவல்துறை மறைமுகமாக அனுமதி கொடுத்துள்ளதாக கருதி இன்று அண்ணாமலை  தலைமையில் கோவையில் கருப்பு தின பேரணி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலை சீமானை கடுமையாக…

Read more

தமிழ்நாட்டில் அது சந்தி சிரிக்கிறது… இதில் திமுகவுக்கும் தொடர்பு… அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, வேலூர் மாவட்ட தமிழக பாஜக மாவட்ட நிர்வாகியான வி.விட்டல் குமார் கடந்த 16ம் தேதி திமுக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டார். இவருக்கும், நாகல் ஊராட்சி மன்ற தலைவரான…

Read more

தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சி… அப்போ தவெக-அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா…? ஒரே போடா போட்ட அண்ணாமலை… நச் பதில்.

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் விஜயின் கூட்டணி ஆட்சி கருத்தை ஆதரிப்பதாகவும் வரவேற்பதாகவும் கூறினார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை நான் வரவேற்கும் நிலையில் புகழின் உச்சத்தில் இருக்கும்…

Read more

அம்பேத்கர் கடவுள் முருகப்பெருமானுக்கு நிகரானவர்… பாஜக அண்ணாமலை பேட்டி…!!!

உள்துறை மந்திரி அமித்ஷா என்ற நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் எதிர்க்கட்சிகள் அவர் பதவி விலக வேண்டும் எனவும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. அதாவது இன்று அம்பேத்கரை பற்றி பேசுவது பேஷன் ஆகிவிட்டது…

Read more

“தனி விமானத்தில் சென்ற விஜய் திரிஷா”… போட்டோ எடுத்தது யார்..? உடனே அவங்க மீது ‌FIR போடுங்க… அண்ணாமலை வலியுறுத்தல்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவை பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஏனெனில் மாஸ்டர் படத்திற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சங்கீதா விஜயுடன் கலந்து கொள்ளவில்லை. அதே சமயத்தில் த்ரிஷா மற்றும் விஜய்…

Read more

மாஸ்டர் பிளான்… திடீரென அண்ணாமலையை சந்தித்த நடிகை கஸ்தூரி.. விரைவில் நீங்கள் எதிர்பார்த்த செய்தி கிடைக்கும் என பேட்டி….!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை இன்று நடிகை கஸ்தூரி கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்று நேரில் சந்தித்து நீண்ட நேரமாக பேசினார். அவர் சிறைக்கு சென்று விட்டு வந்த நிலையில் தற்போது அண்ணாமலையை சந்தித்தது பேசும் பொருளாக மாறி உள்ளது.…

Read more

“4000 வழக்கறிஞர்களுக்கே இந்த நிலை நான் அப்போ மத்தவங்களுக்கு”… இதுல கூட திமுகவுக்கு அலட்சியம் தான்… அண்ணாமலை ‌ ஆவேசம்…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் அரசு உதவி வழக்கறிஞர் பணிகளுக்கான 51 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறும்…

Read more

“குடிநீரில் கழிவு நீர் கலந்தது தான் மரணத்திற்கு காரணம்”.. இப்ப அமைச்சர் என்ன பதில் சொல்லுவார்…? ஆதாரத்துடன் கேள்வி கேட்கும் அண்ணாமலை…!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் தான் 3 பேர் உயிரிழந்தனர் எனவும் அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் சென்னையில் ‌ குடிநீரில் கழிவு நீர் கலக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் 3 பேர் 20க்கும்…

Read more

தில்லு இருந்தா என் மேல கேஸ் போடுங்க… ஆடு மாடு கூட மேய்ப்பேன்… உங்களுக்கு பயப்பட மாட்டேன்…. அண்ணாமலை ஆவேசம்… வைரலாகும் வீடியோ…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வெளியே வந்த நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய…

Read more

“அதானி-சபரீசன் சந்திப்பு”… எங்கிட்ட ஆதாரம் இருக்குது… முதல்வர் இதை சொன்னால் நிச்சயம் காட்டுவேன்… அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு…!!

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் அதற்கு பதிலாக கலைஞர் கைவினை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விஸ்வகர்மா திட்டத்தை பெயர் மாற்றி கலைஞர் கைவினை…

Read more

முதல்ல மோடியை மணிப்பூருக்கு அழைத்துச் செல்லுங்க… அப்புறம் விஜய் பத்தி பேசுங்க… அண்ணாமலைக்கு தவெக தொண்டர் பதிலடி…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மணிப்பூரில் கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு இன்று நம்மையெல்லாம் ஆண்டு கொண்டிருக்கிறது என்று கூறினார். இதற்கு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்தார். அவர்…

Read more

“விஜய் முதலில் பொது அறிவை வளர்த்துக்கணும்”… நான் வேணும்னா நேரில் கூட்டிட்டு போறேன்… அண்ணாமலை காட்டம்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது மணிப்பூர் கலவரம் பற்றி பேசினார். அதாவது மணிப்பூரில் பெரிய கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதனை பாஜக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக விமர்சித்திருந்தார்.…

Read more

“மனநலம் பாதித்த மாணவிக்கு 7 பேரால் நடந்த கொடூரம்”… வெறும் எச்சரிக்கை மட்டும் தானா…? முதல்வர் அமைதி காப்பது ஏன்…? அண்ணாமலை ஆவேசம்..!!!

சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் சரக்கு வாகன ஓட்டுனர் ஒருவர் வசித்து வரும் நிலையில் அவருக்கு 21 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவர் ஒரு மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பு பாய்ண்ட் வந்த நிலையில் இவருடைய தாயார் கடந்த…

Read more

திருமா vs ஆதவ் அர்ஜுனா… விசிக கட்சி யார் கையில் உள்ளது…? இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கல…. அண்ணாமலை சரமாரி கேள்வி…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யார் கையில் உள்ளது என்று கேட்டார். அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியை திருமாவளவன் கையில் இருக்கிறதா அல்லது ஆதவ் அர்ஜனா கையில் இருக்கிறதா.?…

Read more

அமைச்சர் அந்த தண்ணீரை குடிக்க முன்வருவாரா..? மக்கள் மீதுதான் தப்புனா நீங்க நிரூபிச்சு காட்டுங்க… அண்ணாமலை…!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததில் 3 உயிரிழந்த நிலையில் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்…

Read more

“நாங்க இப்படி தான்பா சாப்பிடுவோம்”… வாழை இலை விருந்துடன் அண்ணாமலைக்கு பதிலடி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு வரவேற்பு கொடுத்த நிலையில் அவர் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். அவர் விஜயின் அரசியல் வருகையை ஆதரிப்பதாக கூறிய நிலையில் தமிழக மக்களுக்கு மேலும் ஒரு…

Read more

“பிளவுவாத அரசியல்”… வாங்க களத்தில் சந்திப்போம்… அண்ணாமலைக்கு தரமான பதிலடி… வைரலாகும் பதிவு…!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய் திராவிட சித்தாந்தத்தை பேசுவதாக கூறினார். அவர் புதிதாக எதுவும் கூறவில்லை எனவும் திராவிட சித்தாந்தத்தை மட்டும் தான் பேசுகிறார் என்றும் கூறினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக…

Read more

முதல்ல MLA, அடுத்து அமைச்சர், இப்ப துணை முதல்வர்.. உதயநிதி வேகமாக வளர்ச்சியடைந்துள்ளார்… நாங்க சொன்னது உண்மையாகிட்டு… அண்ணாமலை…!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற நிலையில் இன்று சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் அன்றைக்கு சொன்னது போன்று இப்போதும் விஜயின்…

Read more

Other Story