Breaking: பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் கைது..!!!
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை கோவையில் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அதாவது கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி எஸ்.ஏ பாஷா அண்மையில் காலமானார். அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு காவல்துறை மறைமுகமாக அனுமதி கொடுத்ததாக கூறி பாஜகவினர் கோவை காந்திபுரத்தில் இன்று…
Read more