தமிழக அரசில் 2299 காலிப்பணியிடங்கள்… மாத சம்பளம் ரூ.35,000… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!
தமிழ்நாடு வருவாய்துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக இருந்து வந்த கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக மொத்தம் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் 06.07.2025…
Read more