“நம்ம தளபதி எப்படிபட்ட கேரக்டர்..?” நடிகை சம்யுக்தா ஓபன் டாக்..!!!
விஜய் குறித்து பிரபல நடிகை பேசியுள்ளார். சம்யுக்தா விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். சில மாதங்களுக்கு முன் வெளியான ”துக்ளக் தர்பார்” திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த…
Read more