FLASH: அடுத்த கட்டம்….! ஜூன் 7-ஆம் தேதி…. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு…!!
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்போதிலிருந்து களப்பணிகளில் ஈடுபட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு திமுக அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் தான் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது அடுத்த கட்டமாக நாளை மறுநாள் ஜூன் 7-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள்…
Read more