BREAKING: தேனியை அலறவிட்ட “அரிசிக்கொம்பன் யானை பிடிப்பட்டது”…!!
தேனி மாவட்டம் கம்பமருகே உள்ள சண்முகா அணை பகுதியில் சுற்றி திரிந்துவந்த அரிசிக்கொம்பன் காட்டுயானை பிடிக்கப்பட்டது. இன்று அதிகாலை மயக்க ஊசி செலுத்திய மருத்துவர்கள் அதனை கண்காணித்து, சரியான நேரம்பார்த்து பிடித்துள்ளனர். கடந்த 7 நாட்களாக தேனியை அலறவிட்ட அரிசிக்கொம்பனை வேறுபகுதிக்கு…
Read more