ஹேர் ஸ்டைலை மாற்றி… வேற லெவலில் போஸ் கொடுக்கும் ஜோதிகா…. வியக்கும் நெட்டிசன்கள்….!!!!
நடிகை ஜோதிகா கடைசியாக தமிழ் சினிமாவில் உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது ஹிந்தியில் ஒரு படம் நடித்து வருகிறார் ஜோதிகா. அதற்கு முன்பாக மலையாளத்தில் காதல் எனும் படத்தில் நடித்து முடித்தார். பாலிவுட்டில் ஜோதிகாவின் கம்பேக் படத்துக்கு ஸ்ரீ…
Read more