நவராத்திரி கொண்டாட்டம்…. விரதம் இருந்து பூஜை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்..!!
நவராத்திரி பண்டிகை இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நவராத்திரி நிறைவு பெறுகிறது. நவராத்திரி தினங்களில் துர்கா தேவியை பல்வேறு அவதாரங்களில் கண்டு ரசிக்கலாம். நவராத்திரியின் முதல் மூன்று துர்கா…
Read more