பொய் வழக்கில் சிக்க வைக்க போலீசாரின் கூட்டு சதி… காட்டிக்கொடுத்த சிசிடிவி… ஒரு அப்பாவியின் வாழ்க்கையையே அழிக்க பார்த்தீங்களே… வைரலாகும் வீடியோ…!!!
பீகார் மாநிலம் முசாபர்பூரில் காவல்துறையினரின் செயல்பாடுகள் தொடர்பாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஒரு சாதாரண நபரை மதுபானம் வைத்ததாக பொய் வழக்கில் சிக்க வைக்க, போலீசார் திட்டமிட்டு நடத்திய சூழ்ச்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி…
Read more