“ஜெர்மனியிடம் மூக்கறுபட்ட பாகிஸ்தான்”… இது தான் காரணமா?

நீர்மூழ்கி கப்பலின் புதிய அமைப்பை பாகிஸ்தான்  கேட்டபோது ஜெர்மன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக நீர்மூழ்கிக் கப்பல்கள் தண்ணீருக்குள் இரண்டு நாட்களுக்கு…