“காதல் திருமணம்”.. 2 மாசம் தான் ஆகுது.. ஜூஸ் குடிப்பதில் வெடித்த தகராறு… மேல் மாடியில் கணவன் கீழே அறையில் மனைவி… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தின் சர்காரி கோட்வாலி பகுதியில் உள்ள சிந்தேபுரா மொஹல்லாவில், ஒரு புதுமணத் தம்பதிகள், குளிர்பானம் குடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த…
Read more