தாயின் தங்க நகைகளை திருடி பைக் வாங்கிய மகன்…. இப்படி கூட நடக்குமா…? திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!
திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியில் தாயின் நகைகளை திருடிய மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். முகமது உசேன் (40) என்பவர், தாயின் 14 பவுன் நகைகளை திருடி, அதை அடகு வைத்து புதிய பைக் வாங்கியதாக தெரிய வந்தது. பரிதா (60)…
Read more