மீண்டும் இணையும் சுந்தர் சி – விஷால்….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!
தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான விஷால் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 12 வருடங்கள் கழித்து திரையரங்கில் வெளியான படம் மதகஜராஜா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது.…
Read more