ஆம்ஸ்ட்ராங் கொலை…. 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்… A1, A2, A3 குற்றவாளிகள் அறிவிப்பு…!!!
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை வழக்கில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கூட சிலர் சிக்கினார். இந்த வழக்கில்…
Read more