“இனி பாஸ்வேர்டை பகிரக்கூடாது”…. மீறினால் உடனடி கட்டணம்… NETFLIX நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!!
உலகம் முழுவதும் பிரபலமான ஓடிடி தளமாக netflix இருக்கிறது. இதில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், தொலைக்காட்சி தொடர்கள் என வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக netflix நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 25 கோடி பயனாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில்…
Read more