SBI வாடிக்கையாளர்களே!…. உங்க ATM கார்டு தொலைஞ்சுட்டா…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!!

SBI வங்கி தன் வாடிக்கையாளர் பணத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அம்சத்தை வழங்குகிறது. நீங்கள் SBIன் பயனாளர்களாக இருந்து, ATM கார்டு தொலைந்து…

எஸ்பிஐ செயலி வாயிலாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ்…. எப்படி செய்வது தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

நாடு முழுதும் உள்ள டோல் பிளாசாக்களில் பாஸ்டேக் வாயிலாக கட்டணம் செலுத்தும் முறையானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வாகன ஓட்டுநர்கள் நேரடியாக…

உங்கள் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் அக்கவுண்ட் வந்தாச்சு…? எஸ்பிஐ கொண்டு வந்த சிறப்பு வசதி…!!!!!

இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகளுக்கு சொந்தமாக மொபைல் போன் இருக்கிறது. அத்தகைய சூழலில் அவர்களிடம் ஏடிஎம் கார்டு மற்றும் யுபிஐ ஆப்…

உங்கள் குழந்தையின் உயர்கல்விக்கு பணம் சேர்க்கணுமா…? அப்போ இதுல ஜாயின் பண்ணுங்க..!!!!!!

சில காலமாகவே விலைவாசி உயர்வினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட வருகின்றார்கள். இதற்கிடையே பள்ளிகளில் கட்டண உயர்வுகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால்…

கூகுள் பே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களே கவனம்… எச்சரிக்கை விடுத்த எஸ்பிஐ…!!!!!

தொழில்நுட்பங்கள் பெருகி மக்களுக்கு நன்மை அளித்து கொண்டிருக்கின்ற நிலையில் மற்றொரு வகையில் மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடிக்காரர்கள் பலரும் தொழில்நுட்பத்தை…

SBI வாடிக்கையாளர்களுக்கு…. மீண்டும் ஒரு வாய்ப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

எஸ்பிஐ-யில் மூத்தகுடிமக்களுக்காகவே செயல்படும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் SBI “WECARE”. இத்திட்டம் ஆரம்பத்தில் செப்டம்பர் 2020 வரை மட்டுமே என்று…

பான்கார்டு எண் அப்டேட்!.. இந்த மெசேஜ் வந்தால் நம்பாதீங்க…. எஸ்.பி.ஐ வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பான்கார்டு புதுப்பிப்பு குறித்து உங்களுக்கு ஏதேனும் செய்தி வந்திருந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களது விபரங்களைப் பகிர்ந்தால், வங்கிக் கணக்கிலிருந்து…

“எஸ்பிஐயிடம் இருந்து 11 கோடி நாணயங்கள் மாயம்”….. விசாரணை தொடக்கம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

ராஜஸ்தான் மாநிலம் கரோலியின் இருக்கும் எஸ்பிஐ கிளையிலிருந்து 11 கோடி ரூபாய் நாணயங்கள் காணாமல் போன வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.…

போலி செய்தியை எப்படி கண்டுபிடிக்கணும்?…. எஸ்பிஐ வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஸ்டேட் பேங்க்ஆப் இந்தியா எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்திகளை அவ்வப்போது அனுப்புகிறது. இப்போதும் எஸ்பிஐ…

எஸ்பிஐ-யின் வாட்ஸ்அப் சேவைகள் தொடக்கம்…. பேலன்ஸ் தெரியணுமா?…. இதோ முழு விபரம்…..!!!!!

இந்தியாவிலுள்ள சில குறிப்பிட்ட முன்னணி வங்கிகள் வாட்ஸ் அப் வாயிலாகவே எளிமையாக பணம் பரிவர்த்தனைகளை செய்துகொள்ளும்படியான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. அந்த…

வட்டி விகிதம்: எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) அவ்வப்போது பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டிவிகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது.…

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. இம்மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை….. தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

இம்மாதம் அதிக விடுமுறை உள்ளதால் தனியார் மற்றும் பொது வங்கிகளின் வாடிக்கையாளர்கள் முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட…

மக்களே கவலைய விடுங்க…. இனி ஞாயிற்றுக்கிழமையும்…. SBI வங்கி சூப்பர் வசதி….!!!!!

எஸ்பிஐ வங்கியானது சமீபத்தில் 2 டோல் ஃப்ரீ நம்பர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த டோல் ஃப்ரீ எண்களின் அறிமுகம் காரணமாக, இனி…

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. வீட்டுக்கடன் வட்டி உயர்வு…. எஸ்பிஐ அறிவிப்பு….!!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும்…

சூப்பர் குட் நியூஸ் ..! நகைகடன் கட்டணம் தள்ளுபடி…. பிரபல வங்கி அறிவிப்பு…!!!!!

நம்முடைய அவசர தேவைக்காக உடனடியாக பணம் தேவைப்படும் பொழுது பெரும்பாலும் நகைகளை கொண்டு போய் கடன் வாங்குவது தான் சிறந்த சாய்ஸாக…

BIG ALERT: எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. இந்த மெசேஜ் வந்தால் உடனே டெலிட் பண்ணிடுங்க….!!!!!

நீங்கள் எஸ்பிஐ அக்கவுண்ட் ஹோல்டராக இருப்பின் மோசடி நபர்களின் இலக்கில் சிக்கி பணம் அல்லது உங்களது தனிப்பட்ட விபரங்களை அவர்கள் திருட…

BIG ALERT: வாடிக்கையாகர்களே இதை செய்யாதீங்க…. எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர மக்கள் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே ஆன்லைன் மூலமாகவே பண பரிமாற்றங்களை…

இதுல ஷாப்பிங் செய்யுங்க….. 70 சதவீதம் தள்ளுபடி பெறுங்க….. எஸ்பிஐ-யின் அற்புதமான சலுகை….!!!!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, ஷாப்பிங் செய்ய எஸ்பிஐ வங்கி உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றது. கோடை சீசனுக்காக…

உங்களோட ஏடிஎம் கார்டு தொலைஞ்சு போச்சா…? நீங்க செய்ய வேண்டியது இதுதான்….. உடனே லாக் பண்ணிடலாம்….!!!!

உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடு போய்விட்டால் இந்த நம்பருக்கு அழைத்து நீங்கள் அதனை லாக் செய்யலாம். அந்த வசதியை…

வீட்டுக் கடன் தலைவலியா….. இனி கவலையை விடுங்க…. தப்பிக்க சூப்பர் சலுகை….!!!!

எஸ்பிஐ யோனோ அப் மூலமாக வீட்டு கடன் வசதியை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். ஏற்கனவே வாங்கிய வீட்டு கடன் அல்லது தனி…

குறைந்த விலையில் வீடு வாங்க விரும்புவோருக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

எஸ்பிஐ வங்கி மலிவு விலையில் வீடுகளை விற்க 5 ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. பிரபல வங்கியான எஸ்பிஐக்கு வாடிக்கையாளர்கள்…

சீனியர் சிட்டிசன்களுக்கு அடிச்சது டபுள் ஜாக்பாட்…. வங்கி வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஐசிஐசிஐ வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை நீட்டித்துள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் வங்கிகள் மக்களுக்கு உதவும் வகையில்…

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் சேவைக்கு…. ஈஸியா புதிய எண்கள் இதோ….!!!!

எஸ்பிஐ என்ற பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதற்காக 1800 11 2211 மற்றும் 1800 425 3800 என்ற,…

இன்று முதல் அமல்…. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி ஐஎம்பிஎஸ்…

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு….!! வட்டி விகிதம் உயர்வு….!!

எஸ்பிஐ வங்கி தொடர் வைப்பு நிதிக்கான வட்டியை அதிகரித்துள்ளது. தொடர் வைப்பு நிதியில் வாடிக்கையாளர்கள் தவணை முறையில் தொடர்ந்து பணம் செலுத்த…

“கர்ப்பமாக இருந்தால் வேலை கிடையாது!”….. அதிர்ச்சியின் உச்சம்….!!!!

திருமணம் செய்ய நினைக்கும் பெண்களுக்கும், குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்களுக்கும் வேட்டு வைக்கும் அதிர்ச்சி அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. அதாவது 3…

இனி கட்டணம் இல்லை…. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு…. செம ஹேப்பி நியூஸ்…!!!

இந்தியாவில் பொது வங்கியான எஸ்பிஐ வடிக்கையாளர்களின் பணத்திற்கு முழு உத்திரவாதத்தை அளிக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில்…

நகைக் கடன்: எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

உலகிலேயே முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த அடைப்படையில் விவசாயிகள் தங்களுக்கு…

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. மொபைல் நம்பரை அப்டேட் செய்யணுமா?…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்தே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.…

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. ஆன்லைன் மூலம் Branch மாற்றுவது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வங்கியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு…

இது சூப்பரா இருக்கே?…. SBI வாடிக்கையாளர்களுக்கு இனி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் வங்கி) தங்களது வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதாவது சேமிப்பு…

OMG…. SBI வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….. இன்று முதல் வருது புது ரூல்ஸ்….!!!!

கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளுக்கு இனி வாடிக்கையாளர்கள் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். இந்த ரூல்ஸ் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. ஒவ்வொரு மாதத்தின்…

EMI: இன்று முதல் கட்டணம்…. வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.…

Happy News: இனி ஈசியாக வருமான வரி தாக்கல் செய்யலாம்…. செம அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு  நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்களின் வசதிக்கு  ஏற்ப பல…

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே! செப்டம்பர்-30 கடைசி தேதி…. மறந்துவிடாதீர்கள்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் செப்டம்பர்-30ஆம் தேதிக்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டுமென்று…

கார் கடன், நகைக்கடன் வாங்க…. இதுதான் மக்களே நல்ல வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.…

WOW! சேலரி அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து…

இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு…. உடனே இதை செய்யுங்க…. எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள்…

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்…. அசத்தலான 3 சலுகைகள் அறிவிப்பு… உடனே போங்க…..!!!!

இந்தியாவில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. அதையொட்டி இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடன் வாங்குவோருக்கு சலுகைகளை…

Exclusive: நகைக்கடன்… வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பலர் தங்கள் சிகிச்சைக்கு கூட பணம்…

மக்களே…. குறைந்த வட்டியில் நகை கடன் வாங்க செம சான்ஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய தேவைகளுக்கு கூட பணத்தை புரட்டுவது சிக்கலாகிவிட்டது. அவசர…

BigNews: இதை செய்யாவிட்டால் வங்கியில் பணம் எடுக்க முடியாது…. முக்கிய அறிவிப்பு….!!!!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் எங்கள் வாடிக்கையாளர்கள் தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து பெற தங்கள் பான் எண்ணுடன்,…

உங்க வங்கி கணக்கில் நாமினி பெயரை…. ஆன்லைன் மூலமாக இணைப்பது எப்படி…? உடனே இணைச்சிடுங்க…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது மற்றுமொரு வசதியாக…

இந்த அக்கவுண்ட்ல இவ்ளோ லாபமா….? ரூ.30 லட்சம் காப்பீடு… அள்ளித்தரும் வங்கி…!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களுக்கு 30 லட்சம் வரை விபத்து காப்பீடு வழங்குகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…

இந்த கார்டு இருந்தால் போதும்…. ஷாப்பிங் சலுகைகளை அள்ளலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

ஷாப்பிங் விரும்பிகளுக்கு புதிய கிரெடிட் கார்டு ஒன்றை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ வங்கி நாட்டின் மிகப்பெரிய வங்கி. நாடு…

வாடிக்கையாளர்களே! உடனே இதை செஞ்சிடுங்க…. இல்லனா அவ்வளவு தான்…. அதிரடி அறிவிப்பு…!!!

ஆதார்-பான் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30…

நீங்கள் எஸ்பிஐ கஸ்டமரா…? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்… புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சேவை…!!!

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த சேவைகளுக்கு நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மொபைல்போனில் அனைத்து சேவைகளையும் பெற்றுக்…

ஏடிஎம் பின் நம்பர் பெற…. இனி ஒரு போன் பண்ணா போதும்…. எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி இருக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தனது…

ஏ.டி.எம். பண பரிவர்த்தனை கட்டண உயர்வு… 5 இலவச பணப் பரிவர்த்தனையில் எந்த மாற்றமில்லை…!!!

ஏடிஎம் பண பரிவர்த்தனை கட்டணங்களை ரிசர்வ் வங்கி சிறிய அளவு உயர்த்தி உள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: வாடிக்கையாளர்கள் கணக்கு…

BREAKING: வங்கி கடன்… மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு..!!!

கொரோனாவால் மருத்துவர் செலவினங்களை எதிர்கொள்ள முடியாத மக்களுக்கு  5 லட்சம் பிணையிலா கடன் வழங்க வங்கிகள் முடிவெடுத்துள்ளது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில்…