தேர்தலுக்கு முன்பே பாஜக வெற்றி…. வெளியானது அறிவிப்பு…!!!
அருணாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. 2 மக்களவை,60 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், நேற்று இறுதிக்கட்ட பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால்,…
Read more