இனி மாணவர்களுக்கு மதிய உணவோடு சேர்த்து இனிப்பு பொங்கல்… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை இலவச மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டமும் அமலில் இருக்கிறது.…
Read more